சிந்திக்க மறந்தாயே !
சிங்கள நண்பா...
வீணாக உன் உயிர் போனதென்ன ?
எமக்கு தொல்லைகள் இட்ட நீ
இப்போது தொலைந்து தான் போனதென்ன
சிங்கம் என்று நீ இறுமாந்து
புலியிடம் மாட்டி புண்ணாகி போனதென்ன ...
பாரத நாட்டுக்கே பாடம் புகட்டியவர்களிடம்
நல்ல பாடம் கற்றுவிட்டீர்கள்
கொக்கெரிக்கும் மகிந்தவிடம் கூறிவிடு - அவன்
அனுப்பிய மிச்சங்களின் எச்சங்களை
பொறுக்கிச் செல்லும்படி ..
என்னென்றால் ...
இந்த மண்ணுக்கு நாங்கள்
தான் விதை
ஆக்கிரமிப்பவன் இரை
+
+
-:ஓவியன்:-
5 comments:
இந்த மண்ணுக்கு நாங்கள்
தான் விதை
ஆக்கிரமிப்பவன் இரை
தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறாய் - ஒவியனே
தொடரட்டும் உன் கவிப்பயணம் ...
இதே சமயம் செங்களம் ஆடி தன்னுயிர்களை ஈர்ந்த மாவிரர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் ...
என்றும் அன்புடன்
நந்தா
நன்றி நந்தா உங்கள் வருகைக்கு
''இந்த மண்ணுக்கு நாங்கள்
தான் விதை
ஆக்கிரமிப்பவன் இரை,,
இது எம்மண்ணை ஆக்கிரமிக்க நினைத்த
அன்னிய தேசத்தான் ஒவ்வொருவனும்
பட்டறிவால் அறிந்து கொண்டது
ஓவியன்
உங்கள் கவிதைகளை காண கடந்த மூன்று மாதமாக உங்கள் வலைபூவிற்கு வருகிறேன். நீங்கள் கண்டிப்பாக மீண்டும் எழுத வேண்டும்!!
meendum varuven!! :)
இனியெழுத ஒன்றுமில்லையென விட்டீரோ?
Post a Comment