28 February 2008

மாவீரர்கள் ...!



சாவின் விளிம்பில் நின்று மார் தட்டியவர்

எம்மையார் வெல்வார் ....!

வீரச்சாவடைந்தும் எம் மனங்களில்

நீங்காது வாழ்பவர்கள்

மாவீரர்கள் ...!

இவர்கள் எம் மண்ணில் பூத்த சிவப்பு முத்துக்கள்

இம்மண்ணில் விதைக்கப்பட்ட பெரு விருட்ச்சத்தின்

வித்துக்கள்


-:ஓவியன்:-

2 comments:

சோபி said...

இவர்கள் எம் மண்ணில் பூத்த சிவப்பு முத்துக்கள்


இம்மண்ணில் விதைக்கப்பட்ட பெரு விருட்ச்சத்தின்


வித்துக்கள்




அழகான வரிகள்
நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை
தொடர்ந்து எழுதுங்கள்
என்றும் அன்புடன்
அன்பு

oviyan said...

நன்றி அன்பு !
என் ஆக்கத்துக்கு நீங்கள் தரும் ஊக்கம் என்னை உற்சாகம்
அடைய வைக்கிறது ...
மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் !
என்றும் அன்புடன்
-:ஓவியன்:-