07 April 2008

உயிர்க்கொடையாளரே....


உருவம் இல்லாதவரே

உயிர்கொடையாளரே

காற்றுடன் கலந்தே எங்கள்

வாழ்வை தந்தவர் நீரே


சாவை துச்சமென மதித்தீரே

கொண்ட கொள்கையை

நெஞ்சினில் சுமந்தீரே

நாசம் பண்ணிய

நீசர்களையழிப்பதற்காய்

கந்தக புகையுடன் உம்மையும்

கலந்தீரே !

+

-:ஓவியன்:-

4 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

keep posting...... i m chking ur works regularly

oviyan said...

நன்றி பிரதீப் உங்கள் வருகைக்கும்
ஆவலுக்கும் ....
oviyan

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

உதட்டின்முன் உயிரைஓர் உருளையில் உருக்கிய உத்தமரே...

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

I ll keep visiting you Oviyan.... Write more